எசேக்கியேல் 16:24 - WCV
நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்: திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.