எசேக்கியேல் 16:11 - WCV
அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்: கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.