எசேக்கியேல் 14:17 - WCV
அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து, “வாள் நாட்டை ஊடுருவட்டும்” என ஆணையிட்டு மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.