எசேக்கியேல் 13:8 - WCV
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்: பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள். எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன்”: என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.