எசேக்கியேல் 13:7 - WCV
நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே? நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே? நான் ஒன்றும் உரைக்காதிருந்தும் “இது ஆண்டவரின் அருள் வாக்கு” என நீங்கள் சொல்லலாமா?