எசேக்கியேல் 13:6 - WCV
அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து “இது ஆண்டவரின் வாக்கு” என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.