எசேக்கியேல் 13:2 - WCV
மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, “ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்.