எசேக்கியேல் 13:16 - WCV
நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.