எசேக்கியேல் 13:15 - WCV
இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, “சுவரையும் காணோம்: அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்” என்று உங்களுக்கு உரைப்பேன்.