எசேக்கியேல் 13:11 - WCV
சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்: அது விழுந்துவிடும்: அடைமழை பெய்யும்: ஆலங்கட்டிகள் விழும்: புயற்காற்று சீறியெழும்.