எசேக்கியேல் 13:10 - WCV
ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள்.