எசேக்கியேல் 12:22 - WCV
“மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? 'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன: காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள்.