எசேக்கியேல் 12:20 - WCV
மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்: நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.