எசேக்கியேல் 11:20 - WCV
அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்: நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.