எசேக்கியேல் 11:17 - WCV
ஆதலால் நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று உங்களை ஒன்று சேர்த்து இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன்.