எசேக்கியேல் 10:14 - WCV
ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது எருது முகம்: இரண்டாவது மனித முகம்: மூன்றாவது சிங்க முகம்: நான்காவது கழுகு முகம்.