புலம்பல் 4:20 - WCV
ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! “அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்” என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!