புலம்பல் 3:53-55 - WCV
53
உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!
54
வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! “நான் தொலைந்தேன்” என்றேன்.
55
படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.