புலம்பல் 3:52-54 - WCV
52
காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்!
53
உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!
54
வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! “நான் தொலைந்தேன்” என்றேன்.