புலம்பல் 1:8 - WCV
ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்: அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்: அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்: அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்: அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.