புலம்பல் 1:6 - WCV
அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது: அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.