புலம்பல் 1:4 - WCV
விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை: சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன: அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன: அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்: அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்: அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.