புலம்பல் 1:2 - WCV
ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்: அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது: அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை: அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.