எரேமியா 9:22 - WCV
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்: மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்: அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.