எரேமியா 9:21 - WCV
ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது: நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது: தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.