எரேமியா 9:20 - WCV
பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்: உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.