எரேமியா 8:11 - WCV
அமைதியே இல்லாத பொழுது “அமைதி, அமைதி” என்று கூறி என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.