எரேமியா 6:30 - WCV
அவர்கள் “தள்ளுபடியான வெள்ளி” என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.