எரேமியா 6:14 - WCV
அமைதியே இல்லாதபொழுது, “அமைதி, அமைதி” என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.