எரேமியா 51:48 - WCV
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்: வடக்கினின்று “அழிப்போர்” அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.