எரேமியா 51:33 - WCV
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: புணையடிக்கும் காலக் களத்துக்கு மகள் பாபிலோன் ஒப்பாவாள்: இன்றும் சிறிது காலத்தில் அதன் அறுவடைக் காலம் வரும்.