எரேமியா 51:32 - WCV
கடவுத் துறைகள் பிடிப்பட்டன: கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின: படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.