எரேமியா 51:30 - WCV
பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்: அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்: அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று. அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள். அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின: அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.