எரேமியா 51:28 - WCV
அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.