எரேமியா 51:27 - WCV
மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்: மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்: அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி, அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்: அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள். வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள்.