எரேமியா 51:26 - WCV
மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ, உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது: நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.