எரேமியா 51:25 - WCV
அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்: உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்: உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன்.