எரேமியா 50:32 - WCV
இறுமாப்புக் கொண்டவன் இடறிக் கீழே விழுவான்: அவனைத் தூக்கிவிட யாரும் இலர்: அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்: சுற்றிலும் உள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.