எரேமியா 50:2 - WCV
மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்: பறைசாற்றுங்கள்: கொடியேற்றுங்கள்: முழக்கம் செய்யுங்கள்: “பாபிலோன் கைப்பற்றப்பட்டது: பேல் சிறுமையுற்றது: மெரோதாக்கு உடைக்கப்பட்டது: அதன் சிலைகள் சிறுமையுற்றன: அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன,” என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள்.