எரேமியா 5:12 - WCV
அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: “அவர் ஒன்றும் செய்யமாட்டார்: நமக்குத் தீமை எதுவும் வராது: வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை.”