எரேமியா 49:23 - WCV
தமஸ்கு குறித்து: ஆமாத்தும் அர்ப்பாதும் கலக்கம் அடைந்துள்ளன: கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன: அவை அச்சத்தால் நடுங்குகின்றன: கடலைப்போல் தத்தளிக்கின்றன: அவற்றுக்கு அமைதியே கிடையாது.