எரேமியா 48:8 - WCV
“அழிப்போன்” ஒவ்வொரு நகருக்கும் வருவான். எந்த நகரும் தப்பாது. ஆண்டவர் சொல்லியிருப்பது போல் பள்ளத்தாக்குகள் பாழாகும்: சமவெளிகள் அழிக்கப்படும்.