எரேமியா 48:7 - WCV
உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய்: நீயும் கைப்பற்றப்படுவாய். கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்: அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள்.