எரேமியா 48:46 - WCV
மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்: உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்: உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர்.