எரேமியா 48:40 - WCV
ஆண்டவர் கூறுவது இதுவே: ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்: மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான்.