எரேமியா 48:37 - WCV
அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன: தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.