எரேமியா 48:31 - WCV
மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்: மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்: கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன்.