எரேமியா 48:29 - WCV
மோவாபின் செருக்கைப் பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்: பெரிதே அதன் இறுமாப்பு! அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம்.