எரேமியா 48:28 - WCV
மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்: பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.