எரேமியா 48:26 - WCV
மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்: ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்: ஏளனத்துக்கு ஆளாகும்.